தமிழ்நாடு மருத்துவ வாரியம் எதிர்வரும் 28.06.2015 அன்று நடத்தும்(MRB) செவிலியர்களுக்கான போட்டித்தேர்வில் பங்குபெறும் அனைத்து செவிலியர்ளுக்கும் நமது TNRNexams.in இணைதளத்தின் வாழ்த்துகள்.
நமது TNRNexams.in. இணையதளத்திற்கு ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
நமது இணையதளமானது செவிலிய நலனுக்காக தொடர்ந்து செயல்படும்....
No comments:
Post a Comment